Healthy Tips, Natural Beauty, Beauty Tips, Beauty care Skin Care, Hair Beauty, Vegetable Recipes, Natural Food, Indian Recipes, New Recipes, Easy Recipes, Healthy Recipe, Cookery, Healthy Food, Breakfast Recipes, Top Secret Recipes --Visit this blog to know more!
Friday, December 20, 2013
வாங்க மருதாணி வைக்கலாம்
ஒரு பண்டிகை விஷேசம் என்றால் முதலில் எல்லா பெண்களுக்கும் மருதாணி இடுவது தான் பிடித்த விஷியம். உடல் சூட்டை தணிக்கும் மருதாணி, உள்ளங்கையில் வைப்பதால் மூளைக்கும் நல்லது.
பாதமே உன்னை ஆதாரிக்கிறேன்
பலருக்கு
முகத்தில் பருக்கள் தோன்றுவதை போல் பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது.
ஆரம்பத்திலேயே பாதங்களை பராமரிப்பதில் ஆர்வம் காட்டினால் நிரந்தரமாக
வெடிப்பு வருவதை தடுக்க முடியும்.
*கடுகு எண்ணெயை சூடாக்கி பாதம் முழுக்க தடவவும், பிறகு இளஞ்சூட்டு நீரில் கால்களை வைத்திருந்தால் வெடிப்புகள் மறையும்.
*பாதங்கள் அடிக்கடி வீக்கம் ஏற்படுபவர்கள் அதிக நேரம் நிற்பதோ, அதிக நேரம் கால்களை கீழே தொங்கப்போட்டுக் கொண்டு உட்காருவதோ கூடாது.
*படுக்கைக்கு செல்லும் முன்போ அல்லது காலை படுக்கையில் இருந்து எழுந்ததும் சிறிது நேரம் பாதங்களை மிதமான வெந்நீரில் கழுவி பாதத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துங்கள்.
*வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.
*உப்பில் ஆலிவ் ஆயில் கலந்து பாதங்களில் தடவி ஸ்கரப் செய்தால் பாதங்கள் நன்கு பொலிவோடு மென்மையாக இருக்கும்
*பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.
*பாதங்களை சுத்தம் செய்யும் போது மறக்காமல் கால் விரல் நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். இது எந்த காலத்திற்கும் முக்கியமான ஒன்று.
*பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் வீட்டில் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும்.
*கால்களில் அதிகமான வெடிப்பு உள்ளவர்கள் , வெடிப்பு நீக்க ஆயிண்மெண்ட் உபயோகிக்கும்போது, இரவு தூங்கும்போது நன்றாக கால் வெடிப்புகளில் அந்த மருந்துகளை தடவி, ஒரு சாக்ஸ் அணிந்துக் கொண்டு உறங்க சென்றால் சிறந்த பலன் கிடைக்கும்.

சுவையான கேரட் அல்வா
தேவையான பொருட்கள்:
2 கப் கேரட்
1 டீஸ்பூன் நெய்
2 தேக்கரண்டி பால்
4 தேக்கரண்டி சர்க்கரை
4 டீஸ்பூன் மாவ (கோயா)
1 டீஸ்பூன் திராட்சை (கிஸ்மிஸ்)
1 டீஸ்பூன் பாதாம் (பாதாம்பருப்பு)
1/2 தேக்கரண்டி ஏலக்காய் தூள்
செய்முறை:
பிரஷர் குக்கரில் நெய் ஊற்றி 4 முதல் 5 நிமிடங்கள் வரை மிதமான சூட்டில் கேரட்டை வதக்கவும்.
பின் பால் சேர்த்து, நன்கு கலந்து 1 விசில் வைக்கவும்.
வேகவைத்த கேரட்டை ஒரு பாத்திரத்தில் மாற்றி சர்க்கரை சேர்த்து, நன்கு கலந்து 5 முதல் 7 நிமிடங்கள் வரை கிளறவும்.
தேவைப்பட்டால் மேலும், சர்க்கரை சேர்த்து, சுவை பாருங்கள்
திராட்சை, பாதாம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து மேலும் 1 நிமிடம் கிளறுவும்.
சூடாக பரிமாறவும்.
உங்கள் முகம் பிரகாசிக்க வேண்டுமா.
**முகம் பிரகாசிக்க முதலில்
குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தை கழுவி பின்னர் பப்பாளி பழச்சாறு, தேன்
மற்றும் ஆரஞ்சு பழச்சாறு கலந்து முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் மசாஜ்
செய்யவும் பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவும்.
**ரோஸ் வாட்டர் மற்றும் ஓட்ஸ் கலந்து முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பிரகாசிக்கும்.
**வேப்ப தூள், துளசி பொடி, ரோஜா இதழ் பொடி, முல்தானி மெட்டி கலந்து ஒரு காற்று புகாத டப்பாவில் வைத்துகொள்ளுங்கள். இந்த கலவையை தேவையான அளவு எடுத்து 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் பேக் போல தடவி 20 நிமிடம் வைத்து பின்னர் மென்மையான வட்ட மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
**உலர் திராட்சையை எடுத்து தோல் நீக்கி காய்ச்சாத பால் பயன்படுத்தி அரைத்து அதில் எலுமிச்சை சாறு, பன்னீர், தேன் துளிகள் மற்றும் கோதுமை மாவு இரண்டு தேக்கரண்டி கலந்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் 20 நிமிடம் அப்லை செய்யவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.
** தினமும் ஆரஞ்சு பழத்தை 2 துண்டுகளாக வெட்டி முகத்தில் 10 நிமிடம் மசாஜ் செய்து வந்தால் 1 மாதத்திற்குள் முகம் பளபளப்பாகவும் பொலிவுடனும் இருக்கும்
**சில துளசி இலைகளை எடுத்து அரைத்து சாறு எடுத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து 10-15 நிமிடங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் மசாஜ் செய்து பின் குளிர்ந்த நீரில் கழுவவும்.
**தயிர் மற்றும் தக்காளி சாறு, ஓட்ஸ் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அதை வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
**முள்ளங்கி சாறு 2 டீஸ்பூன், தக்காளி சாறு 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 2 டீஸ்பூன், கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் வைத்து கழுவவும்.

Thursday, December 19, 2013
மாதவிலக்கு வயிற்று வலிக்கு வீட்டு மருந்து
மாதவிலக்கின்
போது ஏற்படும் வயிற்று வலியால் அவதிப்படாத பெண்களே இருக்க மாட்டார்கள்.
மாதத்தின் மூன்று நாட்களை கடத்துவதற்குள் ஒரு யுகமே முடிந்து விட்டது
என்றாகிவிடும். இதிலும் தற்போது 12 வயதிலே பெண்கள் பூப்பெய்துவதால் போதிய
உடல் மன வலிமையில்லாமல் மாதவிலக்கு காலங்களில் பல்வேறு உடல் ரீதியான
பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் திண்டாடுகின்றனர்.
மாதவிலக்கு ஏற்படும் ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பிலிருந்து மூன்று நாட்கள் வரை இடுப்பு, தொடை, வயிறு உள்ளிட்ட பாகங்களில் வலி ஏற்படும். இதில் இருந்து விடு படுவதற்கான தீர்வுகளை தேடும் முன்பு எந்த வகையான வலி என்பதை கண்டறிவது அவசியம். நமது உடலில் பூரோட்டோகிளாஸ்டின் எனும் பொருள் அதிகமாக சுரப்பதால் சிலருக்கு வயிற்று வலி ஏற்படலாம். இந்த சுரப்பியினால் கர்ப்ப பையின் தசைகள் சுருங்கி விரிந்து உட்தோல் சிதிலமடைந்து விடும்.
இதற்கு 20 வயதுக்கு மேற்பட்டோ அல்லது குழந்தை பெற்ற பிறகோ திர்வு கிடைத்துவிடும். இரண்டாம் நிலையில் மாதவிலக்கு வயிற்று வலியுடன் பெண்ணியல் நோய்களும் ஏற்படும். இந்நிலையில் கர்ப்பபை சுவரில் நார்திசு கட்டிகள், பாலியல் தொற்றுகள், இடுப்பு குழி நோய்கள் கர்ப்பபை கட்டிகள் மற்றும் நீர்ப்பை கட்டிகளாலோ வலி ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த வகை வயிற்று வலியை குணப்படுத்த உணவு முறையை மாற்றுவது அவசியம்.
மாதவிடாய் காலங்களில் உளுந்து கலந்த உணவை சாப்பிடுவது நல்லது. உளுந்துடன் பனை வெல்லம் சேர்த்து கஞ்சி வைத்து குடிக்கலாம். பனைவெல்லத்தில் இரும்புச் சத்து அதிகமுள்ளது. இத்துடன் உளுந்து வயிற்று வலியை குணப்படுத்தும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தசை வலி, கால் வலி, அடிவயிற்று வலிக்கு, வலி நிவாரணி மருந்துகளை உபயோகப்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. ஏன் என்றால் இது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
இதற்கு நமது சமையல் அறையில் இருக்கும் பொருட்களே நிரந்தர மருந்தாகும். வெற்றிலை இரண்டு, பூண்டு இரண்டு, சின்ன வெங்காயம் இரண்டு, சீரகம் ஒரு தேக்கரண்டி எடுத்து சிறிதளவு சுடு தண்ணீருடன் மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டிய தண்ணீரை காலை மாலை என இரு வேளைகளும் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சாப்பிட்டால் வயிற்று வலி மாயமாய் மறைந்து போகும். இந்த கசாயத்தை மாதவிலக்கின் முதல் நாளிலோ அல்லது வலி ஏற்படும் போதோ சாப்பிடலாம். இதன் மூலம் கர்ப்பபை வலுப்பெறும்.
மாதவிலக்கு காலங்களில் வெளியேறும் ரத்தப் போக்கை சமன் செய்ய அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பால், முட்டை, பேரீச்சம் பழம், மாதுளம் பழம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டால் புத்துணர்ச்சி அடைவதோடு உடலும், மனமும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் இயங்கும்.

Subscribe to:
Posts (Atom)