உங்களிடம்
செல்லப் பிராணி உள்ளதா? வள்ர்ப்பு நாய் உள்ளதா? அப்படியானால் அவை உங்கள்
உடல்நலத்துக்கு பயன் தரலாம். அமெரிக்க உடல்நலக் கழகம் செல்லப்பிராணி
வளர்ப்பது நம் உடல்நலத்துக்கு பலன் தருமா என்ற ஆய்வை கலந்த 2008ம் ஆண்டு நடத்தியது.
ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்;
விஞ்ஞானிகள், மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 421 இருதய நோயாளிகளை நோய் ஏற்பட்ட ஓராண்டுக்குப் பின் பரிசோதித்தனர். இவர்களில் மாரடைப்பின் போது தீவிரத்துக்கு பின் செல்ல நாய் வளர்க்காதவர்களை விட, வளர்த்தவர்கள் நலமுடன் இருப்பதாக தெரியவந்தது.
மற்றொரு ஆய்வின் படி, 2,000 நடுத்தர வயதினரை பரிசோதித்ததில் சொந்தமாக செல்ல நாய் வளர்த்தவர்களும், நாயுடன் நடைபயிற்சி மேற்கொள்பவர்களும் உடல் பருமனின்றி நல்ல ஆரோக்கியதுடனும் சுறுசுறுப்பாக இருப்பது தெரிய வந்தது.
சற்று வயது முதிர்ந்தவர்களை பரிசோதனை செய்ததில் தசை, மூட்டு வலியின்றி ஆரோக்கியமாக இருப்பது தெரிய வந்தது. நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் வீட்டுக்கு வெளி இடங்களில் நண்பர்கள், உறவினர்களிடம் மனம் விட்டு பேசவும், நட்புறவை நீடிக்கவும், உதவுகிறது.
இது மனதுக்கும், உடலுக்கும் தெம்பளிக்கும் விதமாக இருப்பதால் வயதாவது குறித்து கவலையின்றி நீண்ட நாட்கள் வாழ பிடிப்பை தருகிறது. செல்ல நாய் வளர்ப்பதால் மன அலர்ஜி நீங்குகிறது.