தேனின் மருத்துவ குணங்கள்
- மாதுளம்பழத்துடன் தேன் கலந்து
சாப்பிட்டால், புதுரத்தம் விருத்தியாகும்.
- எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து
சாப்பிட்டால், இருமல் குணமாகும்.
- நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து
சாப்பிட்டால், இன்சுலின் சுரக்கும்.
- ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து
சாப்பிட்டால், நல்ல தூக்கம் வரும்.
- பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால்
நல்ல சக்தி உண்டாகும்.
- ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால்,
உடல் சுடு தணியும்.
- தேங்காய் பாலில் தேன் கலந்து சாப்பிட்டால்
குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.
- பாலில் தேன் கலந்து சாப்பிட நல்ல தூக்கம்
வரும். இதயம் பலம் பெரும்.
- இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம்
தீரும்.
- கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால், ரத்த சோகை நீங்கும்.
- தேனில் சுண்ணாம்பு கலந்து உடலில் ஏற்படும் கட்டிகள் மீது தடவினால், உடையும்.
No comments:
Post a Comment