Pages

Saturday, December 28, 2013

Three Natural Tips For Better Hair

We all want better hair and smoother skin. Beside the parlour routine, there are couple of things you can do at home to nurture both—using kitchen ingredients and a mix of oils.

Saying that you want better hair also defines that you don’t obsess over it. On days when you come home thinking you had a bad hair day, you can improve the situation by softening those curls in the evening.

Moisturise with oils
Detangle your hair, and gently massage your scalp with your fingertips, even if you don’t want to apply oil. If you do, try using something light like a cold compressed geranium and rose flavoured one or even olive oil. Just the massage will stimulate your scalp and improve the quality of your hair. Shefali Mody believes in mixing different oils so she can benefit from the good properties of each—she does that for both her hair and her skin. While aroma oils relax your mood, a few of them can also set right metabolic disorders and hair problems when massaged to the scalp, says dr Sudha of Soukya

Hair tonic
Naturapathy expert Nirmala Shetty suggests a home remedy from the kitchen that has never gone wrong. A mix of amla juice, beetroot juice, curd, half and egg and a few drops of lime juice, applied to the scalp before the shampoo can do wonders to the quality of your hair. She uses fresh fruit juices and pulp, dry fruits, herbs and vegetable pulp that are rich in various properties to treat concerns like hair fall and dandruff among others. Aloe vera pulp makes for a great hair conditioner.

Exotic rub a dub
Beauty therapist Manjul Gupta who trained under Shahnaz Husain has created a range of eco friendly, natural powders using exotic fruit and herb, mixing them with different density oils and then customising it for each customer. Elements like seaweed, frangipani, avocado, oatmeal, green tea, coconut milk are used in their hair spa treatments to moisturise and nourish the scalp. These exotic ingredients tighten and rejuvenate your scalp, and make your hair glow.

Beauty Tricks Every Girl Needs

Stay one step ahead of the beauty pack with flawless makeup and perfectly styled hair with this beauty cheat sheet.

For killer cheek bones

Not all cover girls, ramp queens or beauty pageant winners can boast of great bone structure. Even they need a bit of help, from a makeup expert of course!

Insider trick: For a nice high-cheekbone effect, firstly, you have to suck your cheeks in and find your cheek bone. Then, use a darker shade of blush underneath your cheekbone and blend up till your temple. Finish with a lighter shade, which has a metallic undertone for that touch of high-fashion glamour.

Tip: The key is to find a blusher that works and complements your complexion. Now you know!

For the perfect glow

A perfect, blemish-free and even skin tone is something that makes celebs and models stand out and photograph well. Most of them follow a healthy diet, skin-care regimen and exercise regularly, which invariably results in fabulous skin.

Insider trick(s): Natural oxygen treatments and multi-vitamin infusions work wonderfully on the skin. Dermabrasions and peels are also easy and effective ways to complete skin care. If you’re not very pro skin treatments, a few makeup touches can give you a flawless finish too. Apply concealer on any odd scars, spots or dark circles if any. Blend it well with your foundation. It’s essential to blend in the foundation on your neck and any exposed area for an even and perfect look. Make sure you follow up the foundation with a compact.

Tip: Make a trip to the dermatologist, who’ll advise a treatment that suits your skin the best. Blend in your concealer and foundation for an even better coverage. 

For mesmerising eyes

Beauty queens often resort to using false eyelashes to help them get those dreamy eyes. That’s too much trouble for daily wear.

Insider trick: Instead, use an eyelash curler to accentuate your lashes. Apply two generous coats mascara for added volume. Use kajal in the upper inner lid to highlight your eyes.

Tip: Make sure to use a smudge-proof kajal so that the definition doesn’t fade out.

For salon-like hair

Start with a great hair cut. It’s important to choose a style that’s easy to maintain even after you’ve left the salon. 

Insider trick: Treat your hair to deep conditioning masks before attempting to style. They fill the hair with the essential moisture, which in turn leaves less scope for atmospheric humidity to get trapped in your hair and cause problems.

Tip: To look like a super model/screen goddess—just part a front section to create a sweeping fringe—and then loosely pin up the remaining hair, and you’re ready for the shutterbugs!

Friday, December 27, 2013

7 Healthy Food Items That Can Instantly Lift Your Mood

Had a bad day at work or are stressed about an upcoming interview? While you might want to grab chocolate ice-cream or drown your woes in a bottle of wine, try these healthy foods that will boost your energy and perk you up!

Nuts: Several nuts, especially almonds and walnuts, are known to decrease dopamine levels in the brain, leading to a calm, balanced feeling.

Avocado: The monounsaturated fats in avocados apparently help lower blood pressure, keeping your mood calm and balanced.

Whole wheat pasta: Whole grains are said to generate serotonin which helps balance your mood and satisfies your hunger. So, what better way to beat the stress than cook up some yummy whole wheat pasta with veggies or chicken?

Milk: Nothing soothes a worried mind like a glass of warm milk. It is known that dairy products contain Vitamin D, which is thought to boost serotonin and help with seasonal mood disorders.

Fish: Fatty fish like salmon contains a high level of Omega 3 which can help lower symptoms of depression.

Green Tea: While tea is emotionally soothing for many people, green tea contains L-theanine, an amino acid that can improve your mood and reduce stress.

Dark Chocolate: Known to have positive effects on brain endorphins, a dark chocolate dessert can go a long way in lifting up your spirits.

தூக்கம் கண்களை தழுவட்டும்!


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4H8EIi4QrJcKOGiWEQxXl15jigNdLXsZKXHGS6XaMJXq_i04hkfpyrKMJ3z4SlYpucazkia-fKZ092YTK_S1V3J_j97eblc1MQexHAK7Nb5o-yxRsNAifOFcL8LuabBCPre4QTrCBTM8/s1600/_72232782841.jpg



இன்றைய இயந்திரத் தனமான உலகில் பலவற்றை பணத்தால் வாங்கும் மனிதர்கள் தூக்கம் என்பதை துரத்திக் கொண்டே இருக்கின்றனர். ஒரு மனிதன் ஆரோக்கியத்தின் முதல் தகுதி சரியான தூக்கம் தான் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்கப் பழக வேண்டும். அப்படி பழக்கமாக்கி கொண்டால் தூங்குவதற்குரிய நேரம் வந்தவுடன் உறக்கம் உங்களை கட்டியணைக்கும்.

தூங்க செல்வதற்கு ஒன்றரை மணி நேரதுக்கு முன்பே சாப்பிட்டு விடவும், சாப்பிட்டவுடன் துங்கினால், நள்ளிரவில் விழிப்பு வரும். உறங்க செல்வதற்கு முன்பு நான்கு மணி நேரத்துக்குள் டீ, காபி, மது என்ற எதையும் குடிக்க கூடாது. படுக்க செல்வதற்கு முன்பு புகை பிடிக்க கூடாது. தினமும் காலையில் எளிய உடற்பயிற்சிகள் செய்தல் நன்று. மதியம் தூங்கி பழகியவர்கள் 20 முதல் 30 நிமிடமே தூங்க வேண்டும். மதிய நேர தூக்கம் இரவு நேர தூக்கத்தை
பாதிக்காத வண்ணம்  பார்த்துக் கொள்ள வேண்டும்.

தூங்குவதற்கு முன்பு மனதை அமைதியாக்கி தயார் படுத்தி கொள்ளவும். உறவினர்களுடனும், நண்பர்களுடனும் பேசி ஜாலியாக இருக்கலாம். தூங்க செல்லும் முன் குளிர்ந்த நீரில் உடலை கழுவலாம். பால் குடிப்பது நல்லது. அதில் உள்ள சத்துப் பொருட்கள் தூக்கத்தை வரவழைக்கும்.



படுக்கை அறை காற்றோட்டமாகவும் சத்தமில்லாத அமைதியாகவும் வைத்து கொள்ள வேண்டும்.படுக்கும் அறையில் நனைந்த உடைகள் இருக்க கூடாது. அறையில் இரவு பல்புகள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தூங்கும் அறை இருட்டாகவும், வெளியில் இருந்து வெளிச்சம் உள்ளே வராமலும் இருக்க வேண்டும். படுக்கை அறையில் இதமான குளிர் இருப்பது அவசியம். சூடாக இருத்தல் கூடாது. படுக்கை விரிப்புகள் சுத்தமாக இருப்பது அவசியம். தலையணை மற்றும் படுக்கைகள் மென்மையாக இருக்க வேண்டும்.

மல்லாந்து தூங்கும் பழக்கம் உள்ளவர்கள் தலையணையை பயன் படுத்த வேண்டாம். தூக்கம் கண்களை தழுவினால் மட்டுமே படுக்கையில் படுக்க வேண்டும். உறக்கம் வர வில்லை என்றால் உடனே எழுந்து சென்று வேறு வேலைகளை பார்க்கலாம். நள்ளிரவில் விழிப்பு வந்தால் இயல்பாக இருங்கள். அடுத்த நாள் பார்க்க வேண்டிய வேலைகளை பற்றி சிந்திக்க வேண்டாம்.

மனதை அமைதியாக்கி இரவை ரசிக்க ஆரம்பித்தாலே எளிதில் தூக்கம் வரும். படுத்தபடியே பார்க்கும் விதத்தில் கடிகாரமோ, டிவியோ வைத்தல் கூடாது. ஒரு நாள் தூக்கம் சரியில்லை என்றால் கவலை வேண்டாம். அதை நமது உடல் சாதாரணமாக ஏற்றுக் கொள்ளும். ஆனால் அதையே தொடரும் பட்சத்தில் தான் பிரச்னை. படுக்கையில் அமர்ந்து படிப்பது, டிவி, கம்பியூட்டர்  பார்ப்பது, லேப்டாப் பயன்படுத்துவது கூடவே கூடாது.

இ-பிசினஸ் தொடங்கணுமா?


http://www.miproapps.com/wp-content/uploads/2013/10/Internet-Marketing.jpg


இன்று கர்ச்சிப்பிலிருந்து கார் வரை இணையதளத்திலேயே வாங்கிவிட முடியும். இந்த ஈ பிசினஸில் பொருட்கள் விற்பனை, சேவை என்று பல உண்டு. 

ஆன்லைன் பிசினஸ் துவங்க....

நீங்கள் செய்யப்போவது சர்வீசா, பொருள் விற்பனையா தரகு வேலையா என்பதை நிர்ணயித்துக் கொண்டு அதற்கேற்ப கம்பெனிகள் சட்ட
ப்படி ம்ஸ்மே(மைக்ரோ சமில்ல் மற்றும் மீடியம் என்டர்‌ப்ரைஸஸ்) உடன் பதித்து கொள்ளலாம். வரி முதல் தொழிலாளர் நலச் சட்டங்கள் வரை இதற்கு இந்தியச் சட்டங்களே செல்லுபடியாகும்.

டிஜிட்டல் சிக்னேச்சர்...

நமக்கு வரும் மெயில்கள் அளிக்கப்பட மாற்றப்பட வாய்ப்பு உள்ளதால் டிஜிட்டல் சிக்னேச்சர் பயன்படுத்தப் படுகிறது. இச்சேவையை நமக்குச் செய்யும் சர்டிபையிங் அத்தாரிட்டி ஒரு மெயிலின் நம்பகத் த
ன்மையை சில பல டெக்னாலஜி மூலம் (கீஸ்) அறுதியிட்டு ஒப்பமிட்டுத் தருவர். இந்தச் சேவையில் ட்ஸ் சேவை குறிப்பிடத் தகுந்தாக இருக்கிறது.

ப்ரீலான்சர்...

ஆன்லைனிலேயே செய்து முடிக்க கூடிய சில வேலைகளை பகுதி அல்லது முழு நேரமாக எடுத்து செய்ய ஆட்களின் தேவை உலகளவில் இருக்கிறது. பல வளர்ந்த நாடுகளில்  சின்னச் சின்ன வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதி
ல்லை. இதைக் கணக்கில் கொண்டு வேலை தருபவர்களுக்கும் வேலை செய்பவர்களுக்கும் பாலமாக சில தளங்கள் செயல்படுகின்றன. அவற்றில் ஒரு அக்கவுன்ட் உங்களுக்கு இருந்தால் போதும் புகைப் படம் எடுக்க தெரியும், இசை கம்போஸ் செய்வேன் என உங்கள் திறமைகளைப் பட்டியலிடுங்கள். தேவைப்படுபவர்கள். அவர்களுக்குள்ள தொடர்பால் உங்களுக்கு வாய்ப்பளிப்பார்கள். விலையை நீங்களே நிர்ணயம் செய்யலாம். வேலை முடிந்ததும் சர்வீஸ் சார்ஜ் போக உங்கள் அக்கவுன்ட்டுக்கு வந்து சேரும். சிலர் கதை எழுதித் தருமாறு அல்லது ஒரு தலைப்பு கொடுத்து அதில் கட்டுரைகள் எழுதிதரச் சொல்வார்கள்.

அது ஓவியமாக இருப்பின் உங்கள் ஓவியத்தை தன் பிராண்ட் பெயரின் கிழ் வெளியிடுவார்கள். இந்த தளங்களில் இணைய கட்டணம் ஏதுமில்லை. ஆனால் நீங்கள் புராஜக்ட் செய்ய ஆரம்பித்ததும் வேலை கொடுத்தவர்கள் அதற்கான பணத்தை அந்த இணையத்தில் கட்டி விடுவார்கள். இந்த இணையதளம் உங்களுடைய அக்கவுன்ட்டில் போட்டு வரும்.

பணம் குறிப்பிட்ட தொகை சேர்ந்ததும் அதன் பின் சேரும் தொகையை நீங்கள் எடுத்து கொள்ளலாம். ஒருவர் தன் மெயில் ஐடியை அந்த தளத்தில் போஸ்ட் செய்து இந்த முகவரிக்கு உங்கள் புராஜக்ட்டுகளை நேரடியாக அனுப்பவும் செய்து தருகிறேன் எனச் சொல்லி விட்டால் இந்த ஃப்ரீலான்சர்  நிறுவனங்களுக்கு நட்டம் என்பதால் எங்கெல்லாம் @ எனும் குறியீடு வருகிறதோ அங்கெல்லாம் அந்த வரி முடக்கப்படும். இதற்கு மாற்றாக @ வரும் இடங்களில் அட் எனக் குறிப்பிட்டு தன் முகவரியை சொல்வதால் அந்த மாதிரி சொல்லும் நபர்களின் கணக்கு மொத்தமாக முடக்கப்படும்  வாய்ப்புண்டு.

இலக்கை நிர்ணயுங்கள்.... எடையைக் குறையுங்கள்!


http://kungumamthozhi.files.wordpress.com/2013/12/morning-exercise-3.jpg


வாழ்வதற்காக சாப்பிடுவது என்பது போய் சாப்பிடுவதற்காக வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கிடைத்ததை எல்லாம் உள்ளே தள்ளுவது அடிக்கடி விருந்து, பார்ட்டி என கலந்து கொண்டு கணக்கில்லாமல் சாப்பிடுவது அசைவ வகைகளை அளவில்லாமல் கலந்து கட்டி அடிப்பது என முறையற்றுச் சாப்பிடுபவர்கள் கட்டாயம் பல சிக்கல்களில் சிக்கித் திணறுவதைக் காண முடிகிறது. இப்படி அளவில்லாமல் சாப்பிடுவதால் உடல் பருமன் அதனை ஒட்டி இதயக் கோளாறுகள், உயர் ரத்த அழுத்தம் என உடல் ரீதியான பிரச்சனைகள் எழுவதைத் தடுக்க முடிவதில்லை.


இத்தகைய சிக்கல்களிலிருந்து தப்ப உணவு முறையில் ஒழுக்க நெறியைக் கட்டாயம் கடைபிடித்தே ஆக வேண்டும். இது திட்டமிட  எண்ணும் சிலர் பிறந்த நாள், திருமண நாள், புத்தாண்டு தினங்கள் முதல் டயட்டை மேற்கொண்டு உடல் இளைக்கப் போவதாக சபதம் எடுத்துக் கொள்ளுவது உண்டு. ஆனால் சபதம் எடுத்துக் கொள்ளும் பலரும் அதைப் பின் பற்றுவதில்லை என்பது தான் விசயமே. எனவே உடல் நலனைப் பேண விரும்புவோர் திடமனதுடன் முறையான உணவுக் கட்டுப் பாட்டைக் கடைபிடித்து இலக்கை எட்டுவதே சிறந்தது.

உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள்...


உடல் எ
டை கூடிக் கொண்டே போவதற்கான காரணங்களை நியாயப்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். இதில் முதல் வகை பலரும் குடும்ப மரபணுப்படி உடல் எடை கூடுவதை நியாயப்படுத்துவது. இத்தகைய காரணங்களைத் தவிர்த்து. முறையான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, உணவுக் கட்டுப்பாட்டைக் கையாண்டு உடல் பருமனைக் குறைக்கலாம்.

குற்ற உணர்ச்சிகள் ஏதுமின்றி செயல் பாட்டில் இறங்குங்கள். புதிதாக மாறுதலாக சமையலுக்கான புத்தகங்களை வாங்கி, டயட் உணவுக்கு மாறுங்கள். புதிதாக அளவு பெரிதான ஆடைகளை வாங்குவதைத் தவிர்த்து உங்களது பழைய ஆடைகளைத் தேடிப்பிடித்து, அந்த அளவுக்கு உங்கள் எடையைக் குறைக்க உழையுங்கள். கல்யா
வீடு உள்ளிட்ட விருந்துகளில் கலந்து கொள்கையில் சுவை மிகுந்த, கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடத் தூண்டும் மனதைக் கட்டுப்படுத்த பழகிக் கொள்ளுங்கள்.

அதிகமாகச் சாப்பிடும் எண்ணம் ஏற்படும் போதெல்லாம் உடல் இளைக்க நீங்கள் எவ்வளவு பிரயத்தனப் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அடிக்கடி உங்களுக்குள் நீங்களே நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள். உடல் எடை குறைக்கும் முயற்சியில் வெற்றி காண ஆரம்பித்து உடல் எடை குறைய ஆரம்பித்ததும் உங்களுக்கு நீங்களே 'சபாஷ்' சொல்லி ஊக்குவித்துக் கொள்ளுங்கள். எடைக் குறைப்பில் தீவிரமாய் இறங்க இச்செயல் இன்னும் உதவும்.

உங்களது டயட் குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆலோசனை கூற முற்படுவார்கள். அவற்றை எல்லாம் காதில் வாங்கிக் கொண்டாலும் உங்களது மருத்துவர் அல்லது உணவியல் நிபுணர்கள் கூறுவதையே கடை பிடியுங்கள். காரணம் ஒருவருக்கு ஒத்துப்போகும் உணவு முறை அடுத்தவருக்கும் ஒத்துப் போகவேண்டும் என்ற அவசியம் இல்லை. அதிகமாய் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே என்பதற்காக விளம்பரங்களில் வரும் மாத்திரை மருந்துகளை வாங்கி குறுக்கு வழியிலான எதை குறைப்பில் ஈடுபடாத்தீர்கள். அது பெரும்பாலும் ஆபத்தில் கொண்டு விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Thursday, December 26, 2013

Deal With Hair Fall Now!


There are currently only two approved drugs to tackle hair loss—Minoxidil which is sold as a scalp leave-on lotion or mousse formulation and Finasterise, a prescription-only drug that inhibits an enzyme that is responsible for modification of testosterone. But to ensure that the problem of hair fall from the root is eradicated from the root, you must follow an all-round approach that makes your hair healthy and strong. We ask hair experts and doctors for advice to help you deal with all your hair fall woes.

Cosmetic care
From natural herbal extracts to cellular metabolism and blood flow promoters, there are many formulations available in the market that claim to control hair loss. However, if these products actually did what they said, they would be classified as drugs, since they would be modifying a physiological function. Go for these products only after discussing with your doctor as they may not suit you or may have other side-effects on your body.

Shampoo and conditioner
These products deliver a higher wet and dry lubrication to the hair fibre by depositing silicone and other lubricating materials to the fibre while washing. This, in turn reduces the force required to detangle fibres during combing and brushing, thus controlling hair loss. Ask your hairdresser or beauty consultant to lead you on to a shampoo and conditioner suitable for your hair type. Do get this consultation done from time to time. If a shampoo and conditioner suited you last summer, it does not mean that it will continue to suit you now as well. Hormonal upheavals, weather changes, health issues and many other factors guide what will suit your hair at a given point in time.

A hair fall rescue system worth trying
Proteolytic enzymes break down the protein links and ‘glue’ in our hair that keeps it fixed to the scalp. Dove Hair Fall Rescue System has developed a technology containing Trichazole which reduces the activity of the proteolytic enzymes that contribute to hair fall. Studies also showed that the application of the Trichazole Leave-on Intensive Root Treatment increased the force required to remove hair from the skin model, indicating the product can increase the anchoring strength of a hair fibre. This is one product that is definitely worth a try.

Diet for your tresses
Products and medication can help address the problem but for long-term health of your hair, providing nutrition to your hair through a correct diet is also important. You are what you eat, after all. So if you want healthy hair, putting some food on your plate especially for your hair may not be a bad idea. Consider adding these foods to your daily diet

  1. Salmon: For omega 3, Vitamin B12 and iron
  2. Dark green vegetables: For vitamins A and C
  3. Beans: For iron, zinc and biotin
  4. Eggs: For biotin and vitamin B12
  5. Carrots: For vitamin A