இன்று
கர்ச்சிப்பிலிருந்து கார் வரை இணையதளத்திலேயே வாங்கிவிட முடியும். இந்த ஈ
பிசினஸில் பொருட்கள் விற்பனை, சேவை என்று பல உண்டு.
ஆன்லைன் பிசினஸ் துவங்க....
நீங்கள் செய்யப்போவது சர்வீசா, பொருள் விற்பனையா தரகு வேலையா என்பதை நிர்ணயித்துக் கொண்டு அதற்கேற்ப கம்பெனிகள் சட்டப்படி ம்ஸ்மே(மைக்ரோ சமில்ல் மற்றும் மீடியம் என்டர்ப்ரைஸஸ்) உடன் பதித்து கொள்ளலாம். வரி முதல் தொழிலாளர் நலச் சட்டங்கள் வரை இதற்கு இந்தியச் சட்டங்களே செல்லுபடியாகும்.
டிஜிட்டல் சிக்னேச்சர்...
நமக்கு வரும் மெயில்கள் அளிக்கப்பட மாற்றப்பட வாய்ப்பு உள்ளதால் டிஜிட்டல் சிக்னேச்சர் பயன்படுத்தப் படுகிறது. இச்சேவையை நமக்குச் செய்யும் சர்டிபையிங் அத்தாரிட்டி ஒரு மெயிலின் நம்பகத் தன்மையை சில பல டெக்னாலஜி மூலம் (கீஸ்) அறுதியிட்டு ஒப்பமிட்டுத் தருவர். இந்தச் சேவையில் ட்ஸ் சேவை குறிப்பிடத் தகுந்ததாக இருக்கிறது.
ப்ரீலான்சர்...
ஆன்லைனிலேயே செய்து முடிக்க கூடிய சில வேலைகளை பகுதி அல்லது முழு நேரமாக எடுத்து செய்ய ஆட்களின் தேவை உலகளவில் இருக்கிறது. பல வளர்ந்த நாடுகளில் சின்னச் சின்ன வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இதைக் கணக்கில் கொண்டு வேலை தருபவர்களுக்கும் வேலை செய்பவர்களுக்கும் பாலமாக சில தளங்கள் செயல்படுகின்றன. அவற்றில் ஒரு அக்கவுன்ட் உங்களுக்கு இருந்தால் போதும் புகைப் படம் எடுக்க தெரியும், இசை கம்போஸ் செய்வேன் என உங்கள் திறமைகளைப் பட்டியலிடுங்கள். தேவைப்படுபவர்கள். அவர்களுக்குள்ள தொடர்பால் உங்களுக்கு வாய்ப்பளிப்பார்கள். விலையை நீங்களே நிர்ணயம் செய்யலாம். வேலை முடிந்ததும் சர்வீஸ் சார்ஜ் போக உங்கள் அக்கவுன்ட்டுக்கு வந்து சேரும். சிலர் கதை எழுதித் தருமாறு அல்லது ஒரு தலைப்பு கொடுத்து அதில் கட்டுரைகள் எழுதிதரச் சொல்வார்கள்.
அது ஓவியமாக இருப்பின் உங்கள் ஓவியத்தை தன் பிராண்ட் பெயரின் கிழ் வெளியிடுவார்கள். இந்த தளங்களில் இணைய கட்டணம் ஏதுமில்லை. ஆனால் நீங்கள் புராஜக்ட் செய்ய ஆரம்பித்ததும் வேலை கொடுத்தவர்கள் அதற்கான பணத்தை அந்த இணையத்தில் கட்டி விடுவார்கள். இந்த இணையதளம் உங்களுடைய அக்கவுன்ட்டில் போட்டு வரும்.
பணம் குறிப்பிட்ட தொகை சேர்ந்ததும் அதன் பின் சேரும் தொகையை நீங்கள் எடுத்து கொள்ளலாம். ஒருவர் தன் மெயில் ஐடியை அந்த தளத்தில் போஸ்ட் செய்து இந்த முகவரிக்கு உங்கள் புராஜக்ட்டுகளை நேரடியாக அனுப்பவும் செய்து தருகிறேன் எனச் சொல்லி விட்டால் இந்த ஃப்ரீலான்சர் நிறுவனங்களுக்கு நட்டம் என்பதால் எங்கெல்லாம் @ எனும் குறியீடு வருகிறதோ அங்கெல்லாம் அந்த வரி முடக்கப்படும். இதற்கு மாற்றாக @ வரும் இடங்களில் அட் எனக் குறிப்பிட்டு தன் முகவரியை சொல்வதால் அந்த மாதிரி சொல்லும் நபர்களின் கணக்கு மொத்தமாக முடக்கப்படும் வாய்ப்புண்டு.