உடல்
எடையைக் குறைப்பதற்காக எடுத்த உணவுகளினால் எடை குறையாமல் விரக்தியா? எல்லா
முறைகளிலும் கொழுப்பு உண்பதை குறைத்தாலும் எடை இன்னும் போடுகிறதா? அதற்கான
காரணத்தை தெரிந்த கொள்ளுங்கள்.
நீண்ட காலமாக உணவில் வெல்லம் மாவுச் சத்து உணவுகளை உண்டு வந்ததால், தற்போது உடலானது மாவுச் சத்து ஆக்கசிதைவு செயற்பாடுகளை செவ்வனே செய்ய முடியாத நிலையுள்ளது. நமது உணவில் கொழுப்பின் அளவையும் அது தரும் கலோரி சத்தின் அளவையும். வெல்லம் அல்லது மாவுச் சத்து உள்ளெடுத்து விடுகிறது. நமது முன்னோரைக் காட்டிலும் 25 மடங்கு சீனியை அதிகமாக உட்கொள்கிறோம். இவற்றில் பெரும் பான்மையானவை முன் தயாரிக்கப் பட்ட உணவுகளில் ஒளிந்து கிடக்கிறது. அதிகமான சீனி அளவைக் கொண்ட உணவை உண்ணும் போது மிகவும் விரைவாக குருதியில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.
திடீரென அதிகரித்த வெல்லத்தின் அளவு உடலின் ஆக்கச்சிதைவு செயல் பாட்டை பாதிப்பதினால் மேலதிகமான சீனி அல்ல்து வெல்லம் அகற்றப் பட முடியாமல் கொழுப்புக் கலங்களில் சேமிக்கப் படுகிறது. ஏதாவதொரு உணவு மிக விரைவாக குருதியில் வெல்ல குறியீடு கொண்டது என குறிப்பிடலாம். ரத்தத்தில் வெல்ல அளவு அதிகமாக காணப்படும் போது மேலதிக வெல்லத்தை மாற்றி சேமிப்பு செய்வதற்காக பெருமளவில் இன்சுலின் சுரக்கப்படுகிறது. நாம் ஒவ்வொருவரும் பல முறை அதிகமான வெல்ல அளவினை கொண்டவர்களாக இருந்திருப்போம்.
சீனி போட்டு தயாரித்த பானங்கள், கேக் வகைகள், உணவுகள் பின்னர் உண்ணும் இனிப்பு வகைகள் குறியீட்டளவில் உயர்ந்ததாக காணப்படும். வேறு பல உணவுக்களும் உதாரணமாக பிரஞ்ச் பிரைஸ், வெள்ளை அரிசி சோறு, வெள்ளை பிரட் போன்றவை ரத்தத்தில் உயர் வெல்லளவை தரும் குறியீட்டை கொண்டுள்ளன. நமது ரத்தத்தில் பெரும்பாலான நேரங்களில் வெல்லத்தின் அளவு அதிகரிக்கும் போது சதைக்கு மேலதிகமான வெல்லத்தை சக்தி சேமிப்பு கலங்களில் சேமித்து வைக்குமாறு செய்தி சொல்லப்படுகிறது.
இந்த வெல்ல சேமிப்புக்கான மாற்றத்தை நிகழ்த்த சதையிலிருந்து விடுவிக்கப்படும் இன்சுலின் தேவையானதாகும். குருதியில் மிகவும் உயர்ந்தளவு வெல்லத்தின் அளவு இருப்பது உடல் நலனுக்கு ஆபத்தானதாகும். வெல்ல அளவுள்ள உணவுகளும் ஓரிடத்தில் அமர்ந்து வேலை செய்யும் பலரின் வெல்ல சேமிப்பு கலங்கள் பொதுவாக நிரம்பியே இருக்கும். இக்கலங்கள் மிகவும் நிரம்பியிருப்பதால் கலங்கள் ஊதிப் போய்விடும். இதனால் உடல் பருமனடைந்ததாக இருக்கும்.
இந்நிலையில் சேமிப்புக் கலங்கள் மேலும் குளுக்கோஸை உள்ளெடுக்க முடியாத நிலையில் மேலதிகமான குளுகோஸ் வெல்ல கற்றோட்டத்தில் சுற்றி செல்லும். இது பொதுவான ஆக்க சிதைவு செயற் பாட்டினை தரம் குறைக்க செய்வதுடன் ரத்தக் குழாய்களில் சிறுநீரகம் விழித்திரை ஆகியவற்றை பாதிக்கக்கூடும்.

No comments:
Post a Comment