Pages

Thursday, March 3, 2011

Top 10 reasons to walk

What are the top 10 reasons to walk?

1. Walking prevents type 2 diabetes. The Diabetes Prevention Program showed that walking 150 minutes per week and losing just 7% of your body weight (12-15 pounds) can reduce your risk of diabetes by 58%.

2. Walking strengthens your heart if you're male. In one study, mortality rates among retired men who walked less than one mile per day were nearly twice that among those who walked more than two miles per day.

3. Walking strengthens your heart if you're female. Women in the Nurse's Health Study (72,488 female nurses) who walked three hours or more per week reduced their risk of a heart attack or other coronary event by 35% compared with women who did not walk.

4. Walking is good for your brain. In a study on walking and cognitive function, researchers found that women who walked the equivalent of an easy pace at least 1.5 hours per week had significantly better cognitive function and less cognitive decline than women who walked less than 40 minutes per week. Think about that!

5. Walking is good for your bones. Research shows that postmenopausal women who walk approximately one mile each day have higher whole-body bone density than women who walk shorter distances, and walking is also effective in slowing the rate of bone loss from the legs.

6. Walking helps alleviate symptoms of depression. Walking for 30 minutes, three to five times per week for 12 weeks reduced symptoms of depression as measured with a standard depression questionnaire by 47%.

7. Walking reduces the risk of breast and colon cancer. Women who performed the equivalent of one hour and 15 minutes to two and a half hours per week of brisk walking had an 18% decreased risk of breast cancer compared with inactive women. Many studies have shown that exercise can prevent colon cancer, and even if an individual person develops colon cancer, the benefits of exercise appear to continue both by increasing quality of life and reducing mortality.

8. Walking improves fitness. Walking just three times a week for 30 minutes can significantly increase cardiorespiratory fitness.

9. Walking in short bouts improves fitness, too! A study of sedentary women showed that short bouts of brisk walking (three 10-minute walks per day) resulted in similar improvements in fitness and were at least as effective in decreasing body fatness as long bouts (one 30-minute walk per day).

10. Walking improves physical function. Research shows that walking improves fitness and physical function and prevents physical disability in older persons.

Thursday, March 18, 2010

உளுந்து வடை

உளுந்து வடை

Sample Image

தேவையான பொருட்கள்

Image Image

உளுந்தம் பருப்பு - 2 கப்

Image Image

வெங்காயம் - 1/4
பச்சை மிளகாய் - 1
மிளகு - 1/2 தேக்கரண்டி
கேரட் - கொஞ்சம் ( optional)
சோடா உப்பு - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்

Image Image

உளுந்தை 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற விட்டு , கூடுதல் தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

Image Image

அதோடு வெங்காயத்தையும்,பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி ,மேலே கூறிய இதர பொருட்களையும் சேர்த்து கலக்கவும்.

Image Image

பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு கைகளில் தண்ணீர் தொட்டு மாவை தட்டவும்.நடுவில் குழி போட்டு எண்ணெயில் போடவும்

Image Image

மறுபக்கம் திருப்பி போட்டுபொரிந்த்தும் எடுக்கவும்

Image Image

உளுந்து வடை ரெடி, சூடாக சட்னியுடன் பரிமாறவும்

ஹோம் ஃபேஷியல்

ஹோம் ஃபேஷியல் (சமையலறையில் இருக்கு ஃபேஷியல் அயிட்டம்)

(க்ளென்சிங் மில்கிற்கு பதிலாக)

சிறிதளவு பால், கொஞ்சம் கோதுமை மாவு, கொஞ்சம் சர்க்கரை

பேக் போடுவதற்கு

முட்டையின் வெள்ளைக் கரு
முல்தானி மட்டி சிறிதளவு (பன்னீரில் கரைத்துக்கொள்ள வேண்டும்)

கஸ்தூரி மஞ்சல்
தேன் - 1 ஸ்பூன்
லெமன் ஜூஸ்

அனைத்தையும் நன்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.பேஷியல் ஆரம்பிக்கும் முன் ப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்.

பேஷியல் செய்முறை :

1) தலை முடியை நன்றாக வாரி உச்சியில் கொண்டையாக க்ளிப் செய்து விடுங்கள். முதலில் கழுத்து, முகத்தை நன்றாக சோப் போட்டு கழுவுங்கள்.

2) முதலில் பாலை 2 விரல்களால் தொட்டு, அடுத்து கோதுமை மாவில் தொட்டு, பிறகு சீனியில் தொட வேண்டும். இதனை கழுத்து, முகத்தில் தடவ வேண்டும். ஒவ்வொரு முறையும் பால்,மாவு, சீனீயை இவ்வாறு தொட்டு கன்னங்களில் வட்ட வடிவமாகவும். மூக்கின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு விரல்களினால், மேலும், கீழுமாகவும், நெற்றியில் வட்ட வடிவமாகவும், தாடையில் அடிப்பகுதியை கீழ்ப்புறமாகவும், மேல் பகுதியை வட்ட வடிவமாகவும் தடவுங்கள். கழுத்தில் மேல் புறமாக தடவுங்கள்.

3) இப்போது கண்ணங்களை வட்ட வடிவமாகவும், கண்களை சுற்றி வட்டமாகவும், மெதுவாகவும், தாடையை கீழிருந்து மேலாகவும், நெற்றியில் நடுவில் ஆரம்பித்து புருவம் முடியும் வரை கீழாகவும், மீண்டும் கன்னங்களை மேல் புறமாக நன்றாக அழுத்தமாகவும் , உதடுகளில் வட்ட வடிவில், உதடுகளின் ஓரங்களில் நீள்வட்டமாகவும் மசாஜ் செய்யுங்கள். கழுத்தில் எப்போதும் மேல் புறமாக செய்யுங்கள். மசாஜ் செய்யும் போதே முகத்தை செல்லமாக கிள்ளுவது போல செய்யுங்கள்.

4) ஒரு பாத்திரத்தில் கொதிக்கின்ற தண்ணீர் எடுத்து அதில் முகத்தை காட்டி போர்வையால் நன்றாக மூடி ஆவி பிடியுங்கள். முகத்திலிருந்து தண்ணீர் வியர்வையாக வெளிவரும் வரை ஆவி பிடியுங்கள். பின்பு மூக்கின் ஓரங்களில் மெதுவாக அழுத்துங்கள். மூக்கின் நுனியில் இருக்கு பிளாக் ஹெட்ஸை ஒரு டிஷ்யூ கொண்டு துடைத்து விடுங்கள்.இவ்வாறே தாடையில் இருக்கும் அழுக்கையும் நீக்குங்கள்.

5) பிரிட்ஜிலிருந்து பேக்கை எடுத்து கழுத்து, முகத்தில் போடவும். பேக் காயும்வரை வைத்திருந்து கழுவவும். பேக் போட்டு இருக்கும் போது அதிகம் பேசவோ, சிரிக்கவோ கூடாது, பேஷியல் செய்த பிறகு 8 மணி நேரம் முகத்திற்கு எதுவும் போடாதீர்கள்.

செய்து பாருங்கள் ரொம்ப ஈஸி without side effect

Monday, June 22, 2009

அழகு பலன்களை அள்ளித் தரும் வெட்டி வேர்

பருக்கள் நீங்க....
முகம் முழுக்க அடிக்கடி பருக்கள் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, அருமருந்தாக திகழ்கிறது இந்த வெட்டிவேர் விழுது...

சிறு துண்டுகளாக்கின வெட்டுவேர் - ஒரு டீஸ்பூன்
கொட்டை நீக்கிய கடுக்காய் - 1

இந்த இரண்டையும் முந்தின தின இரவே கொதிநீரில் ஊறவையுங்கள். மறுநாள்இதை அம்மியில் அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது முழுவதுமாகமறைப்பதுபோல் தடவுங்கள்.

ஒரு நாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்துவிடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது என்பதுதான் இந்த சிகிச்சையின் சிறப்பம்சம்!

தழும்புகள் நீங்க....

பழைய பருக்கள் ஏற்படுத்திவிட்டுப் போன தழும்புகளால், சிலருக்கு முகம் கரடுமுரடாக இருக்கும் அதற்கான நிவாரணம் இதோ...

ஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒருஇரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ரையும் தனியே பிரித்துவையுங்கள்.

இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவி பிடியுங்கள். அப்படியேமுகத்தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ரில் சுத்தமான வெள்ளைத்துணியை அமிழ்த்தி பிழிந்து முகத்தை ஒற்றி எடுங்கள்.

வாரம் இரு முறை இப்படிச் செய்து வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.

ஸ்பெஷல் பேக் இது...

சிலர் எப்போது பார்த்தாலும் வியர்வையில் குளித்திருப்பார்கள். அதனாலேயேபருக்களும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கான ஒரு ஸ்பெஷல் பேக் இது...

வெட்டிவேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை.. இவற்றைசம அளவு எடுத்து மெஷனில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள் (இவற்றைஎவ்வளவுதான் அரைத்தாலும் திப்பி திப்பியாக இருக்கும். இதை நன்றாக சலித்து, நைஸான பவுடரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்). இந்தப் பவுடரை தண்ரில்குழைத்து முகத்தில் பூசி, கழுவுங்கள்.

வெட்டிவேர் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை எடுத்துவிடும். சம்பங்கி விதைமுகத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். சோர்வைப் போக்கி நிறத்தைக்கொடுக்கிறது ரோஜா மொட்டு. மகிழம்பூவும், செண்பகப்பூவும் வியர்வைநாற்றத்தைப் போக்கி வாசனையை கொடுக்கிறது.

சருமம் மிருதுவாக:-

சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும் பரு போன்ற சிறு கட்டிகள்இருக்கும். சில ஆண்களுக்கு உடலில் வரி வரியாக இருக்கும்.

இந்த இரு பிரச்சனைகளுக்குமான ஒரே தீர்வு வெட்டி வேரில் இருக்கிறது.

பச்சைப்பயறு - 100 கிராம்
சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் - 50 கிராம்

இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அரையுங்கள். இந்தப் பவுடரை உடலுக்குத்தேய்த்துக் குளியுங்கள்.

தினமும் இப்படி குளித்து வந்தாலே சிறு கட்டிகளும் வரிகளும் ஓடிப் போகும். சருமமும் மிருதுவாகும்.

கூந்தல் மணக்க....

அப்போதுதான் குளித்துவிட்டு உற்சாகமாக வந்தாலும் முகம் முழுக்க எண்ணெய்வழிந்து உங்களை டல்லாக்குகிறதா? வாரம் இருமுறை தலைக் குளியலுக்குஇந்த வெட்டிவேர் பவுடரை உபயோகியுங்கள். உடனடியாக வித்தியாசம் தெரியும்.

வெட்டிவேர் - 100 கிராம்
வெந்தயம் - 100 கிராம்

இரண்டையும் மெஷனில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் இந்த பவுடரை பயன்படுத்துங்கள்.

தொடர்ந்து இதைச் செய்தாலே முகத்தில் எண்ணெய் வழியாது. அதோடு உங்கள்கூந்தலின் நறுமணத்தால் ஏரியாவே மணக்கும்

­­ ­ ­

Tuesday, September 16, 2008

Indian Cooking Recipe : Bengali Pulav






Ingredients :
500 gms basmathi rice

2 bayleaf
30 gms raisin
12 to 14 cashew nut
6 cloves
6 cardamom
1" piece cinnamon.
1 onion, sliced
1 tsp ginger paste
½ tsp sugar
1 pinch saffron dissolved in
1 tbsp of milk
200 gms ghee
salt to taste

Method :
Clean and wash the rice. Spread the rice out to dry.
Heat the ghee and put bayleaf and onion slices in the ghee.
Sauté till it turns golden brown.
Put the cloves, cinnamon, cardamom, cashew and ginger paste and continue to stir till the mixture becomes light brown.
Now put the rice, salt, sugar and stir fry for a few minutes.
Put raisin, saffron milk mixture and stir properly.
Finally, put 4 cups of hot water and mix well.
Cover and cook by continuing to stir regularly.
Once the rice is ready, garnished with nuts & fried onions.
Ready to serve.

Monday, September 15, 2008

Bakala Bhath


Ingredients :
2 cups beaten rice
3 cups curds
¼ tsp salt
1 green chilli
1 small piece ginger


For seasoning :
1 red chilli,
1 pinch mustard,
1 tsp ghee

Method :
Combine together curds and beaten rice.
Add crushed ginger, minced green chilli and salt to taste.
Mix well and season with the ingredients noted above.
Tender cucumber gratings can be added, if desired.
Ready to serve.

Wednesday, August 13, 2008

Enjoy The Holidays The Happy and Healthy Way

The holidays are a time of family and friends, good cheer and expanding waistlines. They are a time of twinkling lights and honey-glazed hams; a time of jolly old St. Nick, the guffawing guy in dire obvious need of angioplasty. Sitting and Eating run neck and neck as the season's most common activities. Face it — the holidays are a time of sedentary gluttony. And truth be told, we love it.

But if you aren't careful, the holidays can put you into a hole fitness-wise, and it can take a while to climb out of it. This year, we recommend taking some minor steps to help keep in shape. We're not talking about ultra-marathon, circuit-training-round-the-Christmas-tree kind of shape — these are just common sense ways of limiting the effects of holiday excess.

Here are some tips to help you stay a little healthier around the holidays this year. We've even asked Eric Wytiaz of leading health and wellness website Lifestyle Network (www.lifestylenetworktv.com) to weigh in with his thoughts.

Get out there and do something! Don't let yourself off too easy during the holidays. Yes, it's a busy time, but that shouldn't give you an excuse to do nothing. Going to the gym will make you feel better physically and mentally — and you will have earned your indulgences.

If that's not possible, get active in other ways. "The holidays are a great time for touch football, sledding, or snowboarding, and all of them can help burn off all those extra calories," says Wytiaz. If all else fails, go for a walk in the winter wonderland — you can warm up with a hot chocolate when you get home.

Be aware of what you eat: There are way too many good foods available during the holidays for any reasonable human being to abstain completely. The most important thing is to be cognizant of what you're eating. Don't just eat because there is food somewhere in the vicinity — smaller portions and eliminating needless snacking can make a big difference.

Drink a lot of water: Hydration is always a good idea, but particularly at this time of year (to counteract the effects of too much wine, for one thing). In addition to being an essential part of healthy living, water is a noted appetite suppressant. "Staying hydrated is a key factor in your metabolism," according to Wytiaz.

If at first you don't succeed: You might get off track at some point in the season. An extra slice of pie, an eggnog binge, a day spent gleefully couch-bound in front of the fireplace--this kind of thing can happen. If it does happen, don't just throw your arms up and concede to your apathetic tendencies. Acknowledge that it wasn't the healthiest thing you've done, and move on undeterred. One bad day does not necessitate another 20 to follow it.

Relax: The holidays may be a stressful time, but keep in mind that it should actually be a relaxing one. Less work and more free time can make the holidays a time to recharge. "Take some time for yourself," says Wytiaz. "A healthy mind means a healthy body. Workout, yoga, or even stretch for a few minutes. Just a little bit everyday can make you feel better all around."