நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவரா? நீங்கள்
- பொடி செய்த ஓமத்தை, பாலில் கலந்து வடிகட்டி படுக்கப் போவதற்கு முன் குழந்தைகளுக்கு கொடுத்தால், சளியை தூர விரட்டும்.
- திராட்சையை பன்னீரில் ஊற வைத்து சாப்பிட்டால் இதயம் பலம் பெரும், தொடர்ந்து திராட்சை சாப்பிடுபவர்களுக்கு நிச்சயம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- மாதுளம் பழச்சாறு தினமும் குடித்து வந்தால், ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என, பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
- குழந்தைகள் ஞாபகசக்தியுடன் இருக்க வேண்டுமானால், தினமும் உணவுக்குப் பின், வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வையுங்கள்.
- சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்குங்கள்,வெறும் வயிற்றில் தினமும் ஐந்தாறு என்ற கணக்கில், இரண்டு வாரங்கள் சாப்பிட்டு வர, நரம்பு தளர்ச்சி, குணமாகும், உடலும் குளிர்ச்சியடையும்.
No comments:
Post a Comment