கண்களை பாதுகாக்கவும் முகத்திற்கு அழகையும், கவர்ச்சியையும் கூட்டவும், ஆண், பெண் இரு பாலருக்கும் உதவுவது குளிர் கண்ணாடிகள்.
குளிர் கண்ணாடிகளை வெயில் காலங்களுக்கு மட்டுமின்றி குளிர் காலங்களிலும் வாகனப் பயணிகளின் போதும் கூட உபயோகப்படுகிறது,
நம் தமிழக தட்பவெப்ப நிலைக்கு கிட்டத்தட்ட வருடத்தின் முக்கால் பங்க மாதங்களும் வெயிலின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது
என்தால் எப்பொழுதும் குளிர் கண்ணாடிகளின் தேவை இருக்கிறது.
குளிர் கண்ணாடிகளின் உபயோகங்கள் என்று பார்க்கையில் அது கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கிறது. சூரிய கதிர்களின் யுவி அலைகளின் தாக்கத்திலிருந்து கண்களின் அடியில் உள்ள பூந்தசைகளைச் காக்கிறது. இக்கண்ணாடிகள் முகத்தின் பாதி இடத்தை மறைப்பதால் முகத்தையும் பாதுகாக்கிறது.
குளிர் கண்ணாடிகள் பல வித நிறங்களில் கிடைக்கிறது. சில நிறங்கள்
சரியான கண்ணாடியை நமக்கு ஏற்றதாக தேர்ந்தெடுக்க சில குறிப்புகளை பின்பற்ற வேண்டும். வட்டமான முகம் உள்ளவர்கள் நீண்ட வடிவமோ, சதுரமோ அல்லது செவ்வக வடிவத்திலோ கண்ணாடியை தேர்ந்தேடுக்கலாம். வட்டமோ, நீள்வட்டமோ கூடாது. இவர்கள் பெரிய அளவு கண்ணாடி அணியும் போது கண்ணங்களின் உருண்டை வடிவம் மறைந்து அழகாக தோற்றமளிப்பர்.
நீள் வட்ட வடிவ முகம் கொண்டவர்கள் எந்நத மாதிரி வடிவமுள்ள கண்ணாடியையும் அணியலாம். நெற்றியிலும், தாடையிலும் குறுகி, காதுப்புறம் அகன்ற டைமன்ட் வடிவமுகம் கொண்டவர்கள் நீள் வட்டம், செவ்வகம் என்று இரு வடிவங்களிலும் சிறிய அளவுள்ள கண்ணாடியை அணியலாம். கண்ணங்களுக்கு மேலே கண்ணாடி முடிவடைந்தால் தான் முகம் நீண்டு தெரியும்.
அகன்ற நெற்றியும், கூம்பிய கீழ் தாடையும் கொண்ட இதய வடிவமுகம் கொண்டவர்கள் எவியேட்டர்,ராப் காக்கின்ஸ் போன்ற ஃப்ரேம் நெற்றிப் பொட்டு வரை நீண்டிருக்கக் கூடியதை அணிவது அழகாய் இருக்கும். சதுர முகம் கொண்டவர்கள் வட்டம், நீள் வட்டம் வடிவ கண்ணாடியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஓரங்கள் மடிந்து சற்றே பெரிய அளவு இவர்களுக்கு அழகாய் இருக்கும். நீண்ட முகம் கொண்டவர்கள் அகலமான ஃப்ரேமும், ஓரங்கள் அலங்கரிக்கப்பட்டதாகவும், கண்ணாடியின் காதுகள் நல்ல அகலமாக இருப்பதாகவும் தேர்ந்தெடுப்பது நல்லது. இதனால் முகம் அகண்டும், சிறியதாகவும் தோன்றும், வடிவத்தை விட அளவே மிகவும் முக்கியம்.
சிறிய வடிவமே இவர்களின் முக நீளத்தை குறைக்க உதவும். இன்றைக்கு பல குளிர் கண்ணாடிகள் யுவி அலைகளை தடுக்கும் வகையில் கிடைக்கிறது. 60 சதவீதத்திற்கு குறையாத யுவி பாதுகாப்பிளிக்கும் கண்ணாடிகளை பார்த்து வாங்குவது நல்லது.

ஆடைகளின் நிறத்திற்கு பொருந்தும் படியாக அணியும் போது
ஆண், பெண் இருபாலருக்கும் நல்ல கம்பீரத்தையும் மிடுக்கையும் அளிக்கிறது. சில நேரங்களில் ஆடை அணிகலன்களின் குறைகளையும்
இக்கண்ணாடிகள் ஈடுகட்டக் கூடியவை.
கண்ணாடி வாங்கும் போது ஏதோ கடைக்கு போனோம். பிடித்ததை வாங்கினோம் என்று இருக்கக்கூடாது.
No comments:
Post a Comment