Pages

Showing posts with label ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் வரும் அலர்ஜியை போக்க டிப்ஸ். Show all posts
Showing posts with label ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் வரும் அலர்ஜியை போக்க டிப்ஸ். Show all posts

Friday, March 11, 2016

ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் வரும் அலர்ஜியை போக்க டிப்ஸ்

ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் வரும் அலர்ஜியை போக்க டிப்ஸ்

சிலருக்கு நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் அலர்ஜியாகி, நாளடைவில் நெற்றிப் பகுதியில் அரிப்பும் கரும்புள்ளியும் ஏற்பட்டு, அந்த இடமே புண்ணாகிவிடும். அவர்களுக்கான அருமருந்து இந்த பவுடர். 

வறுத்த உளுத்தம் பருப்பு - 100 கிராம், 
கொட்டை நீக்கிய புங்கங்கொட்டை - 10, 
கொட்டை நீக்கிய கடுக்காய் தோல் - 5. 

இவற்றை மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியை தினமும் குளிப்பதற்கு முன் தண்ணீரில் குழைத்து, அரிப்பு இருக்கிற பகுதியில் தேய்த்துக் கழுவிவர, அரிப்பும் கருமையும் ஓடிப்போகும். 2 வாரத்தில் மாற்றம் தெரிவதை காணலாம்.