விஸ்கி ஒரு கிருமி நாசினி என்பது நிறைய பேருக்கு தெரியாத சேதி. விஸ்கி
சருமத்தில் தழும்புகளை அகற்றவல்லது. முகத்தில் பருத்தொல்லையால்
அவதிப்படுவோருக்கு விஸ்கி பேஷியல் சர்வரோக நிவாரணி. விஸ்கி ஃபேஸ் பேக்
செய்ய...
முட்டை வெள்ளைக்கரு - 1 ஸ்பூன்
பால் பவுடர்
எலுமிச்சை சாறு
விஸ்கி - 1 ஸ்பூன்
இவை அனைத்தையும் ஒன்றாக கலக்க வேண்டும்.
கலவை கெட்டிப்பட்டு இருக்கும். விஸ்கி பேஷியலை அப்படியே முகத்தில்
தடவுங்கள். சருமத்தில் எரிச்சல்கள் அகன்று குளிர்ச்சி பரவுவதை நீங்களே
உணரலாம்.
சுமார் அரைமணி நேரத்துக்கு பிறகு குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவி அழுத்த
துடைத்துவிட்டு கண்ணாடியில் பாருங்ளேன். உங்களுக்கே உங்களை அடையாளம்
தெரியாது.