வாட்டர் மெலன் ஃபேஸ் பேக்
வாட்டர் மெலன் ஜூஸ் - 2 ஸ்பூன்
வெள்ளரிக்காய் ஜூஸ் - 2 ஸ்பூன்
பால் பவுடர் - 1 ஸ்பூன்
தயிர் - 1 ஸ்பூன்
மேலே சொன்ன அனைத்தையும் நன்றாக கலந்து முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடம் வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தை இளமையாகவும், அழகாகவும் காட்டும். வெள்ளரிக்காய் வெயிலால் சருமத்தில் கருமை அடைவதை தடுத்து சருமத்தை குளிர்ச்சியாக வைத்திருக்கும். தர்பூசணி சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்கும்.