Pages

Showing posts with label ஆஸ்துமாவை குணப்படுத்தும் பிராணமாசனம். Show all posts
Showing posts with label ஆஸ்துமாவை குணப்படுத்தும் பிராணமாசனம். Show all posts

Saturday, November 14, 2015

ஆஸ்துமாவை குணப்படுத்தும் பிராணமாசனம்

ஆஸ்துமாவை குணப்படுத்தும் பிராணமாசனம்

செய்முறை: 


விரிப்பில் முழங்காலை மடக்கி கால்கள் மேல் உட்காரவும், கணுக்கால் தசைகளை கைகளால் பிடிக்கவும். பின்னர் மெதுவாக முன்னால் குனிந்து தலையைத் தரையில் பதிக்கவும். புட்டங்களை உயர்த்தவும், அதேசமயம் தாவான்கட்டை மார்பை அழுத்தட்டும். இதுபோல் 5 முதல் 7 முறை செய்து பார்க்கவும். 



பலன்கள்:

1. தலைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.

2. ஆஸ்துமா நோய் குணமடைய வழிசெய்கிறது.

3. மார்பு, நுரையீரல் பலம் பெறுகிறது.