தேவையானவை
புளித்த தயிர் - 1 கப்,
தண்ணீர் - 3 கப், உப்பு,
எண்ணெய் - தேவைக்கு.
தாளிக்க: கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தேவைக்கேற்ப.
தண்ணீர் - 3 கப், உப்பு,
எண்ணெய் - தேவைக்கு.
தாளிக்க: கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தேவைக்கேற்ப.
செய்முறை
புளித்த தயிரை கடைந்து இத்துடன் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து, கடுகை,
எண்ணெய் ஊற்றி தாளித்து பொடித்த பச்சை மிளகாய், கறிவேப்பிலை கிள்ளி போட்டு
கலக்கவும்.
No comments:
Post a Comment